Kinniya Zonal Education Office
CRC & Teacher Centre @ T/Kin/Al Haj Ehuthar Vid

 

Our Vision

வினைத் திறனும் விளைதிறனும் கொண்ட கல்விச் சமூகம்.

 

Our Mission

கல்வியின் இலக்கை அடைய வளங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தி நல்லொழுக்கமும், தொழிற்றிறனும், தேசப்பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தைக் கல்வியூடாக கட்டியெழுப்புதல்.

 

 

 


News Updates

சுற்றாடல் படையணிக்கு சின்னம்

 

DSCF3735-400

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் பாடசாலைகளில் இயங்கி வரும் சுற்றாடல் படையணிக்கு சின்னம் மற்றும் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கிண்ணியா அந்நஜாத் மகா வித்தியாலய அதிபர் ஆர்.நஸீம் தலைமையில் கோட்ட ஆணையாளர் ஜனாப் எம்.எம்.இபாதுல்லாஹ் (ISA) இன் பங்கேட்புடன் இடம் பெற்றது.

DSCF3737-400

 

Like us on Facebook

Follow us on Twitter

newsrel

Powered By: Gbase Technologies