Kinniya Zonal Education Office
Food pack distribution during RAMADAN Season
CRC & Teacher Centre @ T/Kin/Al Haj Ehuthar Vid
மாலை நேர வகுப்புக்கள்
Food pack distribution during RAMADAN Season

 

Our Vision

வினைத் திறனும் விளைதிறனும் கொண்ட கல்விச் சமூகம்.

 

Our Mission

கல்வியின் இலக்கை அடைய வளங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தி நல்லொழுக்கமும், தொழிற்றிறனும், தேசப்பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தைக் கல்வியூடாக கட்டியெழுப்புதல்.

 

 

 


News Updates

சேவை நலன் பாராட்டு விழா

zdefarewell2-400

கடந்த 04.06.2015 ஆம் திகதி எமது வலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ஐ.சேகு அலி அவர்களுக்கும் எமது வலயத்தில் பல வருடங்களாகச் சேவையாற்றி ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் ஜனாப்.ஆர்.எம்.எம்.நஸீம் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகரான ஜனாப் சித்தீக் அவர்களுக்குமான சேவை நலன் பாராட்டு விழா கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

zdefarewell1-400

zdefarewell4-400

zdefarewell3-400

Like us on Facebook

Follow us on Twitter

newsrel

Powered By: Gbase Technologies