Kinniya Zonal Education Office
CRC & Teacher Centre @ T/Kin/Al Haj Ehuthar Vid

 

Our Vision

வினைத் திறனும் விளைதிறனும் கொண்ட கல்விச் சமூகம்.

 

Our Mission

கல்வியின் இலக்கை அடைய வளங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தி நல்லொழுக்கமும், தொழிற்றிறனும், தேசப்பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தைக் கல்வியூடாக கட்டியெழுப்புதல்.

 

 

 


News Updates

கணிதபாட அபிவிருத்திப் பயிற்சி

CAM00102-900

கணிதபாட ஆசிரியர்களுக்கான அபிவிருத்திப் பயிற்சி நெறி இன்று (27.07.2015) கிண்ணியா அல்ஹாஜ் ஏகுத்தார் வித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.நசூகர்கான் தலைமையில் உதவிக் கல்விப்பணிப்பாளர்-கணிதம் ஜனாப் ஐ.ஹஸன் மற்றும் கணிதபாட ஆசிரியர் ஆலோசகர் ஏ.எம்.லாபிர் ஆகியோரினால் நடாத்தப்பட்டது. 

CAM00110-900

CAM00106-900

Like us on Facebook

Follow us on Twitter

newsrel

Powered By: Gbase Technologies