Kinniya Zonal Education Office
CRC & Teacher Centre @ T/Kin/Al Haj Ehuthar Vid

 

Our Vision

வினைத் திறனும் விளைதிறனும் கொண்ட கல்விச் சமூகம்.

 

Our Mission

கல்வியின் இலக்கை அடைய வளங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தி நல்லொழுக்கமும், தொழிற்றிறனும், தேசப்பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தைக் கல்வியூடாக கட்டியெழுப்புதல்.

 

 

 


News Updates

தென் கொரியா செயலமர்வுக்கு விஜயம்.

  தென் கொரியாவின் Gwangju இல் 2015-08-24 தொடக்கம் 2015-09-07 வரை நடைபெறவள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வி வதிவிட செயலமர்வுக்கு நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யபட்ட 19 பேரில் எமது வலய கணனி வள நிலைய முகாமையாளர் ஜனாப் ஐ.முசௌபில் அவர்களும் தென் கொரியா பயணமானார். வலயம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

unnamed

Like us on Facebook

Follow us on Twitter

newsrel

Powered By: Gbase Technologies