Kinniya Zonal Education Office
Food pack distribution during RAMADAN Season
CRC & Teacher Centre @ T/Kin/Al Haj Ehuthar Vid
மாலை நேர வகுப்புக்கள்
Food pack distribution during RAMADAN Season

 

Our Vision

வினைத் திறனும் விளைதிறனும் கொண்ட கல்விச் சமூகம்.

 

Our Mission

கல்வியின் இலக்கை அடைய வளங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தி நல்லொழுக்கமும், தொழிற்றிறனும், தேசப்பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தைக் கல்வியூடாக கட்டியெழுப்புதல்.

 

 

 


News Updates

HNST Team at Mullipotane Division

This month(14.08.2015) our HNST Team visited Mullipotane Division and repaired the malfunctioning computers.

CAM00197-900

CAM00195-900

CAM00200-900

CAM00193-900

கணிதபாட அபிவிருத்திப் பயிற்சி

CAM00102-900

கணிதபாட ஆசிரியர்களுக்கான அபிவிருத்திப் பயிற்சி நெறி இன்று (27.07.2015) கிண்ணியா அல்ஹாஜ் ஏகுத்தார் வித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.நசூகர்கான் தலைமையில் உதவிக் கல்விப்பணிப்பாளர்-கணிதம் ஜனாப் ஐ.ஹஸன் மற்றும் கணிதபாட ஆசிரியர் ஆலோசகர் ஏ.எம்.லாபிர் ஆகியோரினால் நடாத்தப்பட்டது. 

CAM00110-900

CAM00106-900

அதிபர்களுக்கான பயிற்சி நெறி

கடந்த 2015.06.30 ஆந் திகதி 1AB, IC Type II அதிபர்களுக்கான பயிற்சி நெறி கிண்ணியா வலய கணினி கற்கை நிலையத்தில் நடாத்தப்பட்டது.

SAM 2118-900

SAM 2125-900

 

SAM 2128-900

 

வலயத்தின் இப்தார் நிகழ்வு

கிண்ணியா வலயக் கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு கடந்த 2015.06.29 ஆந் திகதி கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப்.ஏ.நசூகர்கான் தலைமையில் நடைபெற்றது. 

SAM 2087-900

 SAM 2096-900

SAM 2093-900

 

Zonal HNST Team Visit

This month our HNST Team visited T.B.Jaya Vidyalaya, Al-Hiqma Maha Vidyalaya and As-Shums Vidyalaya and repaired the malfunctioning computers.

CAM03823-400

CAM03836-400

CAM03830-400

 

More Articles...

Like us on Facebook

Follow us on Twitter

newsrel

Powered By: Gbase Technologies