Kinniya Zonal Education Office
Food pack distribution during RAMADAN Season
CRC & Teacher Centre @ T/Kin/Al Haj Ehuthar Vid
மாலை நேர வகுப்புக்கள்
Food pack distribution during RAMADAN Season

 

Our Vision

வினைத் திறனும் விளைதிறனும் கொண்ட கல்விச் சமூகம்.

 

Our Mission

கல்வியின் இலக்கை அடைய வளங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தி நல்லொழுக்கமும், தொழிற்றிறனும், தேசப்பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தைக் கல்வியூடாக கட்டியெழுப்புதல்.

 

 

 


News Updates

சேவை நலன் பாராட்டு விழா

zdefarewell2-400

கடந்த 04.06.2015 ஆம் திகதி எமது வலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது முன்னால் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம்.ஐ.சேகு அலி அவர்களுக்கும் எமது வலயத்தில் பல வருடங்களாகச் சேவையாற்றி ஓய்வு பெற்ற உதவி கல்விப் பணிப்பாளர் ஜனாப்.ஆர்.எம்.எம்.நஸீம் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகரான ஜனாப் சித்தீக் அவர்களுக்குமான சேவை நலன் பாராட்டு விழா கிண்ணியா மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.

zdefarewell1-400

zdefarewell4-400

zdefarewell3-400

சுற்றாடல் படையணிக்கு சின்னம்

 

DSCF3540-600

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் பாடசாலைகளில் இயங்கி வரும் சுற்றாடல் படையணிக்கு சின்னம் மற்றும் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லுரியில் அதிபர் திருமதி நாதிரா அமீன்பாரி தலைமையில் கோட்ட ஆணையாளர் ஜனாப் எம்.எம்.இபாதுல்லாஹ் (ISA) இன் பங்கேட்புடன் இடம் பெற்றது.

DSCF3546-600

 

சுற்றாடல் படையணிக்கு சின்னம்

 

DSCF3735-400

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் கீழ் பாடசாலைகளில் இயங்கி வரும் சுற்றாடல் படையணிக்கு சின்னம் மற்றும் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வு கிண்ணியா அந்நஜாத் மகா வித்தியாலய அதிபர் ஆர்.நஸீம் தலைமையில் கோட்ட ஆணையாளர் ஜனாப் எம்.எம்.இபாதுல்லாஹ் (ISA) இன் பங்கேட்புடன் இடம் பெற்றது.

DSCF3737-400

 

Retire from Service

retirement

Following Officers retire from their serivice this year

  1. Mr.R.M.M.Naseem - ADE (Physical Education)
  2. N.M.M.Sitheek - ISA (Primary)

We honour their services rented to the society

ICT Competition Awarness Program

Today our Zonal Computer Resource Centre conducted an ICT Competition awarness Program for the students who are participating in Zonal Level Software Competition at T/Kin/Al-Hijra Maha Vidyalaya

awarnesshijra

awarnesshijra2

30.09.2014

More Articles...

Like us on Facebook

Follow us on Twitter

newsrel

Powered By: Gbase Technologies