Kinniya Zonal Education Office
Food pack distribution during RAMADAN Season
CRC & Teacher Centre @ T/Kin/Al Haj Ehuthar Vid
மாலை நேர வகுப்புக்கள்
Food pack distribution during RAMADAN Season

 

Our Vision

வினைத் திறனும் விளைதிறனும் கொண்ட கல்விச் சமூகம்.

 

Our Mission

கல்வியின் இலக்கை அடைய வளங்களைத் திட்டமிட்டு செயற்படுத்தி நல்லொழுக்கமும், தொழிற்றிறனும், தேசப்பற்றும் மிக்க மாணவர் சமுதாயத்தைக் கல்வியூடாக கட்டியெழுப்புதல்.

 

 

 


News Updates

வலயத்ததில் நடமாடும் சேவை

எமது கல்வி வலயத்ததில் 2016/2017 இல் சேவையிலிருந்து ஓய்வுபெறும் அதிபர், ஆசிரியர், மற்றும் உத்தியோகத்தர்களுக்கான நடமாடும் சேவை

 

14333745 1781493065440224 6640914100097918469 n

 

14322768 1781493135440217 2742910955084875297 n

14355024 1781493182106879 7773883071555435617 n

 

 

 

கிரிக்கெட் போட்டியில் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டியில் தி/கிண்/மத்திய கல்லூரி சாதனை. கல்லூரியின் அதிபர்,ஆசிரியர்கள், சாதனை வீரர்களுக்கு எமது வாழ்த்துக்கள்

14433187 1781489238773940 2420629988770898696 n

 

14370371 1781489322107265 8506924868640678017 n

14370378 1781489425440588 4773249838314481005 n

14358726 1781489592107238 4148391946109608191 n

சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள்

சர்வதேச எழுத்தறிவு தின நிகழ்வுகள் தி/கிண்/ஸாஹிரா வித்தியாலதில் இடம்பெற்றது (2016.09.14)

14264057 1778852972370900 7002699258042125459 n

14322775 1778853042370893 6383466187844319835 n

 

சக்தி வள சேமிப்பு நிகழ்ச்சிகள்

அன்மையில் கிண்ணியா கல்வி வலயத்தின் சக்தி வள சேமிப்பு என்ற தொனிப் பொருளில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளின் சில காட்சிகள்.

20160922 083549

20160921 122817

20160921 122939

20160921 123203

தென் கொரியா செயலமர்வுக்கு விஜயம்.

  தென் கொரியாவின் Gwangju இல் 2015-08-24 தொடக்கம் 2015-09-07 வரை நடைபெறவள்ள தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கல்வி வதிவிட செயலமர்வுக்கு நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யபட்ட 19 பேரில் எமது வலய கணனி வள நிலைய முகாமையாளர் ஜனாப் ஐ.முசௌபில் அவர்களும் தென் கொரியா பயணமானார். வலயம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  

unnamed

More Articles...

Like us on Facebook

Follow us on Twitter

newsrel

Powered By: Gbase Technologies